அஞ்சுவது ஏன்

img

நீதிபதி முரளிதரைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன்? தேதியே இல்லாமல் அவசர அவசரமாக வந்த பணியிட மாற்ற உத்தரவு

2002-இல் குஜராத்தில் நடந்த வன் முறை, 1993-இல் மும்பையில் நடந்த வன்முறை, 2008-இல் ஒடிசாவில் நடந்த வன்முறை, 2013-இல் முசாபர் நகரில் நடந்தவன்முறை போன்றவற்றில் எல்லாம், சிலஅரசியல்வாதிகள், பிரபலங்கள் குளிர் காய்கிறார்கள்....